india
-
இந்தியா
இந்தியாவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது!!
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ‘சுப்பர்டெக்” என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டைக் கோபுரங்களை நிர்மாணித்துவந்தது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட…
-
இந்தியா
கிராமத்துக்கு சொந்தச் செலவில் வீதி அமைத்த இளைஞர்!!
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மழையின் போது தன்…
-
முத்தமிழ் அரங்கம்.
வழி -கவிதை!! { கவிஞர் விஜயகிருஷ்ணன்}
Sky clouds, sunlight and path, beauty nature background சில பாதைகள்சருகுகளைச்சூடியிருக்கும்… சில மணலில்தணலேற்றிருக்கும்… சில மகரந்தஉதிர்ப்புகளில்காற்றுடன்கைகுலுக்கும்… சிலவான நீர்க்கடனைவாங்கியிருக்கும்… சிலபாறைக்கல்மனமாயிருக்கும்.. சில ஒன்றுமில்லாமலிருக்கும்… காலமும்…
-
ஆன்மீகம்
ஆவணி ஞாயிறுகளிலும் சூரியப்பொங்கல்!!
இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகள். 38 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடலம்! சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக்…
-
இந்தியா
தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!
‘தமிழ்க்கடல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், வயது முதிர்வு…
-
செய்திகள்
உலக கிண்ணத்தில் இணைகிறது இலங்கை – இந்தியா!!
2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத்…
-
இந்தியா
இந்தியாவின் கடுமையான நோட்டமிடலில் இலங்கை கடற்பரப்பு!!
சீன உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலையில்,பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய கடற்படையினர் அதிநவீன கப்பல்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
இந்தியா
இன்று இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம்!!
இன்று இந்தியா தமது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இன்று காலை தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது, முப்படையினரின்…
-
இந்தியா
இந்திய ஏதிலிகள் முகாமில் பிறந்தவருக்கு கடவுச்சீட்டுக்கு அனுமதி!!
இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்கு திருச்சியில் பிறந்த பெண்ணை, இந்திய பிரஜை என தீர்ப்பளித்த சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை, அவருக்கு கடவுச்சீட்டை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. தமிழகத்தின்…
-
இந்தியா
காணாமல் போன சோழர்காலச் சிலை மீட்பு!!
தமிழகத்தின் கும்பகோணம் தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் 52 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 12ஆம் நூற்றாண்டை ச் சேர்ந்த சோழர் காலத்துப் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை…