death
-
இலங்கை
15 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!
புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வௌ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலமே அவரின் வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து…
-
இலங்கை
இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!
இரு வேறு விபத்துக்களில் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. புத்தளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று…
-
செய்திகள்
ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர் மாரடைப்பால் பரிதாப மரணம்!!
மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டது என…
-
இலங்கை
மூன்று வயது பெண் குழந்தை பரிதாப மரணம்!
குருநாகல், மதுராகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடம்கஸ்லந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மூன்று வயது பெண் குழந்தை மீது இரும்பு நுழைவாயில் விழுந்ததில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தில்…
-
இலங்கை
மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப மரணம்!!
மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கல்கிரியாகம பகுதியில் வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு…
-
இலங்கை
ரயிலில் மோதுண்டு இளம் யுவதி பரிதாப மரணம்!!
செய்தியாளர் சுடர் கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டி…
-
இலங்கை
கிணற்றில் குளித்த மாணவன் பலி!!
வவுனியா, கொக்குவௌி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய…
-
இலங்கை
8 வயது சிறுவன் சடலமாக மீட்பு!!
இன்று(19) முற்பகல் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெற்றோர் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவன் கிணற்றில்…
-
இலங்கை
சிறைக்கூடத்தில் தடுப்பிலிருந்த நபர் உயிரிழப்பு!!
சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹுங்கம காவல்நிலையத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பௌர்ணமி தினமான நேற்று ஹுங்கம ரன்ன பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில்…
-
இலங்கை
இயற்கை எய்தினார் சிரேஷ்ட ஊடகவியலாளர் உயர் திரு ம.வ.கானமயில்நாதன்!!
யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். ஈழநாடு செய்தித்தாளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி பின்பு தினபதி சிந்தாமணியில் செய்தி ஆசிரியராகச் சேவையாற்றிய உயர்…