#Batticaloa
-
இலங்கை
மட்டக்களப்பில் தொடர்ந்து அடைமழை!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் தாழ் நிலப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பபுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்…
-
இலங்கை
முதுநிலை ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் “வளம்மிகு மண்டூர்” நூல் அரங்கேற்றம்!!
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வெளியீடான முதுநிலை ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் வளம்மிகு மண்டூர் நூல் அரங்கேற்றம் ஞாயிற்றுக்கிழமை (02.01.2022) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற்…
-
இலங்கை
இவ்வருடமும் அபிவிருத்திப் பணிகள் தொடரும் – ப.சந்திரகுமார்!!
மக்களின் ஆதரவுடன் இவ்வருடமும் மாவட்டத்தில் தடைகளின்றி அபிவிருத்திப் பணிகள் தொடரும். கிராமிய மட்டத்தில் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களின் ஒத்துழைப்புக்களுடன் இதுவரையில் முன்கொண்டு செல்லப்பட்ட அபிவிருத்திப் பணிகளைப் போன்று…
-
இலங்கை
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் பொலிசாருக்கு மொழிப்பயிற்சிகள் மட்டக்களப்பில் ஆரம்பம்!!
பொலிஸ் உத்தியோகத்தர்களின் மொழி அறிவை மேம்மபடுத்தும் நோக்கில் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியும் தமிழ் பொலிஸ் உத்யோகத்தர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சியும் வழங்கும் நடவடிக்கைகள்…
-
ஆன்மீகம்
மட்டக்களப்பு – கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூஜைகள்!!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்றுகாலை விசேட பூஜைகள் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சனிக்கிழமை (01.01.2022) விசேட புத்தாண்டு பூஜைகள் இடம்பெற்று…
-
செய்திகள்
2022 ஐ வரவேற்பதற்காக தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்!!
புதிய வருடம் 2022 ஐ வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரின் பல இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மீன் பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் இதயமெனக்…
-
இலங்கை
வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் மில்லியன் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!
2022 ஆம் ஆண்டில் வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாத்திரம் 85 ஆயிரம் மில்லியன் நிதி எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…
-
இலங்கை
புகையிரதம் தடம் புரண்டதால் மட்டு.கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை இரத்து!!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சரக்குப் புகையிரதம் வெள்ளிக்கிழமை (31)மாலை கெக்கிராவைக்கும் கலாவவெக்குமிடையில் தடம் புரண்டதால் வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த இரவு…
-
இலங்கை
மட்டக்களப்பில் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின!!
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதையடுத்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இரவு பாடும்மீன் புகையிரத்திற்கான டிக்கட் வழங்கும் நடவடிக்கைகளில்…
-
இலங்கை
காத்தான்குடி கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்தது – மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்தனர்!!
காத்தான்குடி கடலில் மீன்பிடி படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் சென்ற மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரையை வந்தடைந்தனர். காத்தான்குடி கடலில் (30) வியாழக்கிழமை காலை…