#Batticaloa
-
இலங்கை
அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பு விஜயம்!!
அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பு விஜயம். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கேட்டறிய மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றை…
-
இலங்கை
மட்டு.மாவட்டத்தில் கடும் மழை – காத்தான்குடியில் பாரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!!
மட்டு.மாவட்டத்தில் கடும் மழை-காத்தான்குடியில் பாரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு. மட்டு.மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(09) மாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. கடும் மழை மற்றும் காற்று…
-
இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!!
Roundcube Webmail :: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு, மாவட்டத்திலுள்ள…
-
இலங்கை
மட். பெரியபுல்லுமலையில் குறை நிலை மற்றும் சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்!!
செய்தியாளர் – சக்தி அடிநிலைக் கிராம மக்களின் குறை நிலைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(09) மட்டக்களப்பு பெரியபுல்லுமலை கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்றது . …
-
இலங்கை
சிறையில் இருந்து விடுவிப்பதாக கூறி கப்பம் கோரியவர்கள் கைது!!
செய்தியாளர் – சக்தி மட்டு. காத்தான்குடியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் இருக்கும் ஒருவரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தருவதாககூறி குறித்த நபரின் தயாரிடம்…
-
இலங்கை
“கோப் பிரஸ்” நவீன பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு!!
பொதுமக்களுக்கு பசுமையாக பொருட்கள் கிடைக்கப்பெறும் வகையில் கோப் பிரஸ் எனும் திட்டத்தின் கீழ் நவீன பல்பொருள் அங்காடி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவதாக ஏறாவூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு…
-
இலங்கை
மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்புறப்படுத்தும் பணியில் பிரதேசசபை!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயதுவரும் பலத்த மழை காரணமாக பல தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பல வீடுகளுக்குள்ளும் நீர் பகுந்துள்ளதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், வீடுகளில் தங்க முடியாமல் அயல் அவஸ்த்தைப் படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, எருவில், உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளதுடன் பல வீதிகளிலும் நீர் ஓடமுடியாமல் தேங்கிக்கிடப்பதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தேங்கிக்கிடக்கும் வெள்ளநீரை வெட்டி குளம், மற்றும் ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை நடவடிக்கை எடுத்து புதன்கிழமை(05) மாலை ஜே.சி.பி. வாகனத்தின் மூலம், அடைபட்டுள்ள வடிகான்கள், குழாய்கள், மதகுகள் என்பனவற்றைத் திறந்துவிட்டு, நீர் விரைவாக வழிந்தோடுவதற்குரிய வாய்க்கால்களும், வெட்டிவிடப்பட்டன. இதன்போது பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், மற்றும் உத்தியோகஸ்த்தர்கள், ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டிருந்தனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை தாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து வெளியேற்றி வருவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் இதன்போது தெரிவித்தார். செய்தியாளர் – சக்திவேல்
-
இலங்கை
மட்டக்களப்பில் எரிவாயு சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!!
சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு காத்தான்குடியில் புதன்கிழமையும்(5) மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயு (லீற்றோ) தட்டுப்பாடு…
-
இலங்கை
பாரிய கடல் கொந்தளிப்பு— மட்டக்களப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன்காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள்…
-
இலங்கை
வீதியை நிரப்பி ஊடறுக்கும் வெள்ளம் – முதலைகளும் ஊடுருவல்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை புதன்கிழமை(05) காலையிலிருந்து சற்று குறைவடைந்துதுள்ளது. எனினும் பெரும்பாலான சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதையும், பெரிய குளங்கள் நிரம்பியுள்ள…