செய்திகள்விளையாட்டு

மறைந்த காற்பந்து வீரருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி!!

Sympathy

மறைந்த காற்பந்து வீரரான மரடோனா அர்ஜென்டினாவுக்கு விண்வெளியில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

கடந்த 2020 இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மரடோனா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் செயற்கைகோல் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு புதிய முறையில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button