இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் , நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன வெளியீடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Leave a Reply