இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகிறது மற்றொரு எரிபொருள் கப்பல்!!

Srilanka

இன்று வியாழக்கிழமை எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு வந்த எரிபொருள் கப்பல் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button