எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.