இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சில பொருட்களின் மொத்த விலை குறைந்தது!!

srilanka

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படிஇ புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் விலையும் குறைவடைந்துள்ளது எனவும் அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளJ.

அதன்படி கடந்த வாரம் 130 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாகவும் கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 130 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் வெள்ளைச் சீனி கிலோவொன்றின் மொத்த விலை 220 ரூபாவாக காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button