கோட்டபாய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரி, ராஜபக்க்ஷ சகோதரர்கள் தொடர்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.