இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் தகவல்களை அறிய புதிய சட்டம்!!

Srilanka

மக்கள், அரச நிறுவனங்களின் தகவல்களை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்காக அரச நிறுவனங்களில்  முக்கிய வேலைத்திட்டத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தாதவாறு குறித்த தகவல்களை வழங்குமாறு, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button