இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நாட்டை விட்டு வெளிறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
Srilanka
இலங்கையில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைவரம் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவில் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டு உதவி, பணிப்பெண் என்ற ரீதியில் அனேகமானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் இந்த எண்ணிக்கை தற்போது 3 இலட்சத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.