இலங்கைசெய்திகள்

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடுகிறது!!

Sri Lanka Freedom Party

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காக இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுவதாக, கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மத்திய குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button