தொடரூந்து தொழிற்சங்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து தொழிற்சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கநிலை அடைந்ததை இட்டு பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .
Leave a Reply