செய்திகள்புலச்செய்திகள்

ஜேர்மனியின் இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா _ 2022!!

Sports competition

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா 2022 நிகழ்வு நடைபெற்றது.

கொவிட் 19 தொற்றிற்குப் பின்னர் பேர்லின்வாழ் தமிழர்கள் கூடிமகிழ்ந்து கொண்டாடிய விழாவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. இதில் பெருமளவு சிறார்கள் மற்றும் இளைஞர்கள். யுவதிகள் ஆர்வமாகப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர்.

.

Related Articles

Leave a Reply

Back to top button