சிறுவயதில் இருந்தே குழந்தைகளை உடற்பயிற்சி செய்யவைத்து விளையாட்டில் ஈடுபடுத்துங்கள்.
உடலைப்பற்றிய அறிவு மிகுந்த மருத்துவருக்கு இணையான அறிவு தடகளத்தில் ஈடுபடும் 12வயது குழந்தைக்கு இருக்கும்.
இதனால், உடல் உள்உறுப்புகளை அழித்து உயிரைக் கொல்லும் போதைபொருட்களை ஒருபோதும் பயன்படுத்த நினைக்கமாட்டார்கள்.
தினமும் 2 மணிநேரம் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் மட்டுமே இவ்உலகில் மன அழுத்தம் மற்றும் வேறு நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழத் தகுதி உடையவர்களாவர்.
யதார்த்தம்