தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பாக் பியோன் சுக் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பேரில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தனது இலங்கை விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.