இலங்கைசெய்திகள்

இலங்கையில் மண் அடுப்புகளுக்கு வந்த மவுசு!!

Soil cocker

தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியில் மக்கள் மாற்று வழிகளைக் கையாளத் தொடங்கியிருந்தனர்.

அந்த வகையில், மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button