இலங்கையில் யூடியுப், முகப்புத்தகம், இன்ஸ்டகிராம், வட்ஸ்அப், ருவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.