இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு!!

Shooting

இன்று (31)நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button