அமரர் சாணையன் பொன்னையா
மரண அறிவித்தல்
தோற்றம் – 03. 05.1934
மறைவு – 07.10.2022
சாணையன் பொன்னையா ( ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்)
கைதடியைப் பிறப்பிடமாகவும் மட்டுவிலையும சுவிஸியையும வசிப்பிடமாககொண்ட சாணையன் பொன்னையா (07.10.2022 }{வெள்ளிக்கிழமை } இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவரகளன சரஸ்வதியின் அன்புக்கணவரும் , சாணையன் – நாகி தம்பதிகளின் மகனும் , சின்னப்பொடி ஆச்சிப்பிள்ளையின் மருமகனும் ஆவார். ரவி { ஜேர்மன்} , ராதா ,ஈசன், நாதன், வனி {சுவிஸ்} ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜெயா {ஜேர்மன்} , துரைசிங்கம் ,சுனீத்ரா , குமுதினி , புலேந்திரன் {சுவிஸ்} ஆகியோரின் மாமனாரும்
அமரர்களான கைலாயபிள்ளை, நாகமுத்து, மீனாட்சி, சின்னம்மா ஆகியோரின் சகோதரரும் அமரர் தங்கம்மாவின் மைத்துனருமாவார்.
அன்னார், பிரகாஷ் , பிரியங்கா பிரியங்கன் {ஜேர்மன்} , நர்மதன் ,நவீன்,நதீசன் ,, யனோஷா , சனுஜன் {சுவிஸ்}, ஆகியோரின் அப்பப்பாவும் வேணுஷா , அனுஷா , பூஜா , ஆதிஸ் {சுவிஸ்} ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார். பவரூபனின் {சுவிஸ்} பேரனும் , விசானி {சுவிஸ்} அவர்களின் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள், 10.10.2022 {திங்கட்கிழமை} காலை 10 மணியளவில் அன்னாரது மட்டுவில் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனத்திற்காக சின்னத்தூ இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடரபுகளுக்கு 0770701604