கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
ஐவின்ஸ் தமிழ் இணைய தளமானது ஆசிரியர் அமரர். வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் கருத்தரங்கின் இன்றைய வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!
Seminar
ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் , அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் ஆறாவது வினாத்தாள் இன்று (20.09.2023) மதியம் 1.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.
யாழ். பிரபல அன்பொழி கல்வி நிலைய ஆசிரியர் திரு. பி. பத்மநேசன் அவர்களின் தயாரிப்பு வினாத்தாள் இன்று பி.வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.