கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

அமரர். வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் இரண்டாவது வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!

Seminar

ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் , அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் இரண்டாவது வினாத்தாள் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


யாழ். பிரபல ஆசிரியரும் புலமை ஒளி மற்றும் புலமை ஆரம் ஆகிய இதழ்களின் ஆசிரியருமான அளவையூர் திரு. கே. ஜெயரமணன் அவர்களின் தயாரிப்பு வினாத்தாள் இன்றையதினம் வெளியாகவுள்ளது.


குறித்த வினாத்தாளுக்கான விளக்க வழிகாட்டல் எதிர்வரும் (11.09.2023) இரவு 8.00 மணி தொடக்கம் 9.30 வரை ஆசிரியர் திரு.ஜெயரமணன் அவர்களால்  zoom (சூம் ) ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த நேரத்தில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button