கல்வி
“கையடக்க தொழில் நுட்ப உபகரணங்களை எதிர் விளைவின்றி மாணவர் கல்விக்கு பாதுகாப்பாக பயன்படுத்துவது எவ்வாறு ?” – பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
seminar
ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்றைய கருத்தரங்கின் ஆரம்பத்தில் “கையடக்க தொழிநுட்ப சாதனங்களை எவ்வாறு பிள்ளைகளை பாதிக்காதவாறு பயன்படுத்துவது?” என்னும் தலைப்பில், 2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினைப் பெற்ற யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் அவர்களால் செறிந்த கருத்துகள் கொண்ட 10 நிமிட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.
இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
இன்றைய கருத்தரங்கிற்கான (30/12/21)
சூம் ஐடி , பாஸ் கோட், நேரம்
Meeting id : 5209111900
Passcode: ivinstamil
Time : 30/12/21
6:45pm
6.40 இல் இருந்து இணையலாம்