கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

பிள்ளைகளுக்கு வழிகாட்ட பெற்றோரை ஊக்கப்படுத்தும் ஐவின்ஸ் தமிழின் வாராந்த சொற் பொழிவுத் தொடர் – 01 (சூம் செயலி ஊடானது)

Seminar

“தரம் – 5, புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தமது திறன்மிக்க பாதையில் இருந்து விலகி விடாது அதே வீச்சோடு பயணிக்க வைப்பதற்கும் தொடந்தும் அறிவில் சிறந்த ஆளுமைத் திறன் கொண்ட மாணவர்களாக மிளிரச் செய்வதற்குமான பெற்றோர்களுக்கான ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு உரை.


திரு நா. விமலநாதன்
(B.Sc , MEd , M Phil)
உப அதிபர்
யா / யாழப்பாணம் மத்திய கல்லூரி, அவர்கள் இன்றைய பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறந்த கருத்துகளை வழங்கவுள்ளார்.

இன்று 26/12/2022 திங்கட்கிழமை இரவு 7:30 க்கு சூம் ஊடாக நடைபெறும் கருத்தரங்கு நிகழ்வில் இணைந்து பயன் பெறுமாறு அறிவிப்பு விடுக்கின்றோம்.

அனைத்துப் பெற்றோர்களும் பங்கு பற்றி
சிறந்ததோர் அறிவியல் சமூக
உருவாக்கத்திற்கு உதவுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
சூம் லிங் கீழே தரப்பட்டுள்ளது

iVins Tamil is inviting you to a scheduled Zoom meeting.

Topic: iVins Tamil’s Zoom Meeting
Time: Dec 26, 2022 19:30 Colombo

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5209111900?pwd=N3F4aFp1YlBsUDdCQ2swREY5bVpHQT09

Meeting ID: 520 911 1900
Passcode: 20221225

Related Articles

Leave a Reply

Back to top button