கல்விமுக்கிய செய்திகள்
ஐவின்ஸ் தமிழ் இணையதளம் தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தும் கருத்தரங்கம்- பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
seminar

அன்புடன் பெற்றோர்களுக்கு …..
“கவனயீனத்தைக்
கலைப்போம்”
உங்கள் பிள்ளைகள் விடை செய்ய தெரிந்திருந்தும் விடையை தவறாக எழுதி தெரிவு செய்து
புள்ளிகளை இழந்த அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு
இதனை பிள்ளைகளின் கவனயீனம் எனப் பொதுவாக அழைக்கின்றோம் . ஆம்
ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்றைய கருத்தரங்கு ஆரம்பத்தில் வாழும் கலைமூலம் “கவலையீனத்தை கலைப்போம்” எனும் தலைப்பில் அத்துறைசார் நிபுணத்துவம் உள்ள மூத்த அதிபர் ஓருவர் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் 5 நிமிடம் உரையாற்ற உள்ளார் . எனவே இன்று மிக அதிகமானோர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கபடுவதால் சந்தர்ப்பத்தை தவறவிடாது
இன்றைய கருத்தர்ங்கில் 6. 40 க்கே இணைந்து உங்கள் இனணப்பை உறுதிப்படுத்துங்கள்.
நன்றி
கருத்தரங்கு பொறுப்பாசிரியர்