கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

இன்று இடம்பெறவுள்ள ஆசிரியர் திரு. தீபன் அவர்களின் கணித நுண்ணறிவுக் கருத்தரங்கு விபரம்!!

Seminar

புலமைச்சிகரம் அமரர். வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்குத் தொடரில் இன்றைய தினம் (செவ்வாய்கிழமை இரவு) ஒரு மணிநேரம் , முற்றிலும் எதிரபார்க்கத்தக்க கணித, நுண்ணறிவு வினாக்களைத் தாங்கிய கருத்தரங்கு விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது .

இன்று மாலை 7.45க்கு ஆரம்பமாகவுள்ள கருத்தரங்கிற்கான சூம் லிங் கீழே உள்ளது. அனைவரும் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

iVins Tamil is inviting you to a scheduled Zoom meeting.

Topic: iVins Tamil’s Zoom Meeting
Time: Dec 13, 2022 19:45 Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/5209111900?pwd=RDV6SHZQSUZEQmVUMjRLQWErVjh6QT09

Meeting ID: 520 911 1900
Passcode: Ivins1213#



Related Articles

Leave a Reply

Back to top button