கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

கணித, நுண்னறிவு இறுதி கருத்தரங்கு விபரம் – என் எஸ். தீபன்!!

Seminar

புலமைச்சிகரம் அமரர். வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்குத் தொடரின் நிறைவு நிகழ்வாக வரும் செவ்வாய்கிழமை இரவு ஒரு மணிநேர , முற்றிலும் எதிரபார்க்கத்தக்க கணித, நுண்ணறிவு வினாக்களைத் தாங்கிய கருத்தரங்கு விளககமளிப்பு இடம்பெறவுள்ளது .

வினாத்தாள் முன்னரே அனுப்பப்படாது . கருத்தரங்கின் போதே கண்ணித்திரையில் வினா காண்பிக்கப்பட்டு வைற்போட்டில்
விளக்கமளிப்பு இடம்பெறும்.
அனைவரும் பங்கு பற்றி பயன் பெறுங்கள்.

.நாளை சூம் லிங்கும் நேரமும் பகிரப்படும்.
அனைவரும் பங்குபற்றி பயன் பெறுங்கள் .

Related Articles

Leave a Reply

Back to top button