கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
நாளைய தினம் வெளிவரவுள்ள வினாத்தாள் தொடர்பான அறிவிப்பு!!
Seminar

ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் மற்றும் இணைய தொலைக்காட்சி முன்னெடுக்கும் அமரர் புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கில், நாளைய தினம் ஆசிரியர் திரு.பி. பத்மநேசன் அவர்களின் வினாத்தாள் வெளிவரவுள்ளது.
இவர் , யாழ். மகாஜனா கல்லூரியின் ஆசிரியராவார். ஆசிரியர் பத்மநேசன் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலமைச்சுடர் என்ற பயிற்சி ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
அது மட்டுமல்லாது, அன்பொளி கல்வி நிலையத்தில் தரம் 5 மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டலையும் இவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
