ஐவின்ஸ்தமிழ் வழங்கும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் அவர்களின் ஞாபகாரத்த பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .
கீழே குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் காலையில் குறிப்பிட்ட ஆசிரியர்களின் வினாத்தாள்கள் குழுவில் வெளியாகும். அதனைத் தரவிறக்கம் ( download )செய்து பிரதி எடுத்து மாணவர்களுக்கு வழங்க வீட்டில் பரீட்சையாக செய்ய வேண்டும். பின்னர் அதே நாளில் இரவு வெளியாகும் விடைகள் மற்றும் புள்ளியிடலுக்கேற்ப வினாத்தாள்களை பெற்றோர் / உறவினர் திருத்தம் செய்யவேண்டும்.
மறுநாள் இரவு கருத்தரங்கு ஆரம்பிப்பதற்கு முன்னர் விளங்காத, தவறான வினா இலக்கங்களை குறித்த ஆசிரியரின் அலைபேசிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவ் வினாக்களை மையப்படுத்தி உரிய ஆசிரியரால் சூம் செய லி மூலம் விளங்கப்படுத்தப்படும். அதன்படி வினாத்தாள்கள ,கருத்தரங்கு தொடர்பான அட்டவணை முறையே,
20/11/22 – அளவையூர் திரு.
ஜெ.ரமணன் ( யாழ்)
21/11/22 – சூம கருத்தரங்கு
22/11/22 – ஆசிரியர் திரு.எச்.எம்.நிஸ்பான் ( அக்கரைப்பற்று )
23/11/22 – சூம் கருத்தரங்கு
24/11/22- ஆசிரியர் திரு. ஜெயநேசன்( திருமலை )
25/11/22 – சூம கருத்தரங்கு
26/11/22 – ஆசிரியர் திரு. சண் சுதர்சன்( யாழ்- மலையகம்)
27/11/22 – சூம் கருத்தரங்கு
28/11/22 – ஆசிரியர் திரு. து. திலீப்குமார் (கொழும்பு)
29/11/22 – சூம் கருத்தரங்கு
30/12/22 -ஆசிரியர் திரு. பி. பத்மநேசன்(யாழ்)
1/12/22 – சூம் கருத்தரங்கு
2/12/22 ஆசிரியர் திரு. எஸ் தீபன் ( யாழ்)
3/12/22 – சூம் கருத்தரங்கு
4/12/22 அன்பழகன் ஆசிரியர் ( வினாத்தாள் பகிர்வு மட்டும்)
சூம் கருத்தரங்கு நேர விவரங்களை அறிய குழுவில் இணைந்திருக்க்குமாறு ஐவின்ஸ் தமிழ் கேட்டுக்கொள்கிறது.
பெரும் பணச்செலவில் தயாராகும் இக்கருத்தரங்கில் அதிக மாணவர்கள் பங்கு பற்றிப் பயன்பெற இயன்றவரை பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கீழ்வரும் அமைப்புகள் மூலம் வைபர் மற்றும் வட்ஸ்அப் குழுமத்தில் இணையமுடியும்.
https://chat.whatsapp.com/JXjuOs0RLirKa6aKv9cYAi
https://invite.viber.com/?g2=AQACrmVArVBZZE8OAf9a1dYBiqs65CWhp9iroaMn7HMNkOrVnSY9N0VNGwhb0qDp