கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

அமரர் புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகார்த்தமான மாபெரும் தரம் 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்களும் வழிகாட்டல் கருத்தரங்கும் -2022 ( முற்றிலும் இலவசமானது )

seminar

எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாபெரும் இலவச மாதிரி வினாத்தாள்கள் வெளியீடும் கருத்தரங்கும்- முழுமையான புள்ளிகளைப் பெறுவதற்கான விசேட செயலமர்வு!!

காலஞ்சென்ற இலங்கையின் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் புலமைச்சிகரம் வே. அன்பழகன் (யாழ்.அன்பொளி கல்வி நிலைய நிறுவுனர்) அவர்களின் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையத்தளம் வழங்கும்  மற்றுமோர் கல்விப் பணி.

இந்தப் பரீட்சை வழிகாட்டல் சேவைக்கு பங்களிப்பு வழங்கும் முன்னணி ஆசிரியர்கள் விபரம்.

  1. திரு. எஸ்.தீபன் (யா/ வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை)
  2. திரு.சண் சுதர்சன்(யா / கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலை)
  3. திரு. P. பத்மநேசன்( யா/ தெ. மகாஜனா கல்லூரி )
  4. திரு. து. திலீப்குமார் (கொ/ சென் பெனடிக்ற் கல்லூரி)
  5. திரு. ஆ. ஜெயநேசன் ( தி/ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி)
  6. திரு. ஆர்.ரமணன் ( யாழ். மத்திய கல்லூரி.
  7. திரு.எச்.எம்.எம் நிஸ்பான் ( அ/அக்.சாகிறா வித்தியாலயம்)
  8. புலமைச்சிகரம் திரு. வே. அன்பழகன்
    ( உயிருடன் இருக்கும் போது தயாரிக்கப்பட்ட ஒரு மாதிரி வினாத்தாள்)
    இச்சேவையின் பூரண பயனைப் பெற பெற்றோரகள கவனிக்க வேண்டியவை.
    • படி 1 – 20/11/22 முதல் எமது ஐவினஸ் தமிழ் இணையதளத்தின் ஓரு உப பிரிவாக செயற்படும் அன்பழகன் ஞாபகாரத்த கல்வி இணைய பக்கத்தில் வினாத்தாள்கள பதிவேற்றப்பட்டு எமது வைபர் குழுமத்தில் நாளாந்தம் வெளியிடப்படும் எதிர்பார்க்கை வினாத்தாள்களை டவுன் லோட் செய்து பிரதி எடுத்து வினாத்தாள் களைப்( பகுதி 1, 11)பிள்ளைகளைக் கொண்டு  செய்வித்தல் வேண்டும்.
    • படி 2 – பின்னர் அன்றைய தினம் எம்மால் வெளியிடப்படும் புள்ளியிடல்  திட்டத்திற்கு அமைவாக திருத்தம் செய்து புள்ளியிடவேண்டும்
    • படி3 – பிழையான / விளங்காத வினா இலக்கங்களை உரிய ஆசிரியர்களின் வைபர்   அல்லது வட்ஸ்அப் இலக்கத்திற்கு புள்ளியிடல் அனுப்பப்படும் அதே நாளில் அனுப்புதல் வேண்டும்.
    • படி 4 – நீங்கள் அனுப்பிய வினா இலக்கங்களின் அடிப்படையில் மறு நாள் ஒவ்வொரு ஆசிரியர் மூலமும் zoom செயலி ஊடாக 1 மணிநேரம் கருத்தரங்கும விளக்கமளித்தலும் இடம்பெறும்.
      இந்த வழிகாட்டுதல் சேவையைப் பெற விரும்புபவர்கள்  0763 972 847  அல்லது 0768623472 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு எமது வைபர் குழுமத்தில் இணைந்து உடனுக்குடன் இக் கருத்தரங்கு தொடர்பான தகவல்களையும் வினாத்தாள்களையும் கருத்தரங்கு நேரங்களையும், ஏனைய விவரங்களையும் பெறமுடியும். 
      அல்லது கிழ் காணப்படும் இணைப்பு (லிங்) மூலம் வைபர் குழுமத்தில் இணையமுடியும். இத்தகவலை இயன்றவரை பகிர்ந்து உதவுங்கள் .

மேலதிக விபரங்களுக்கு..
கருத்தரங்குப் பொறுப்பாசிரியர்
-ஐவின்ஸ் தமிழ்-

https://invite.viber.com/?g2=AQACrmVArVBZZE8OAf9a1dYBiqs65CWhp9iroaMn7HMNkOrVnSY9N0VNGwhb0qDp

Related Articles

Leave a Reply

Back to top button