கல்வி

கணித பாடத்தில் அதிக புள்ளிகள் பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கு – தகவல்கள் உள்ளே!!

Seminar

எஸ் . மணிமாறன்
{ Bsc . NDT}

ஐவின்ஸ்தமிழ் இணையதளத்தின் கல்விப்பிரிவு நடாத்தும் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கின் ஐந்தாவது அமர்வில் ஆசிரியர் எஸ் . மணிமாறன் அவர்களின் கணித பாட செயலமர்வு 09. 02. 2022 புதன் கிழமை {இன்று } மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை நடைபெறும்.

இவர் கொழு. விவோகானந்தா கல்லூரியின் முன்னாள் கணிதபாட ஆசிரியரும் யாழ். மத்திய கல்லூரியின் தற்போதைய ஆசிரியருமாவார். இவரது வழிப்படுத்தலினால் கடந்த காலங்களில் அதிக மாணவர்கள் கணித பாடத்தில் உயர் பெறுபேறு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய வினாத்தாள் தரப்படமாட்டாது என்பதுடன் ஆசிரியரின் கற்பித்தல் நேரத்திலேயே அதனை நீங்கள் பார்வையிடமுடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Meeting ID: 520 911 1900
Passcode: ivinstamil

Related Articles

Leave a Reply

Back to top button