இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 12 ஆரம்பம்!!

Schools

 2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் 3ஆம் கட்டம் நாளை திங்கட்கிழமை (12-06-2023) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டதற்கமைய, நாளை பாடசாலை  ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் (11-06-2023) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button