எதிர்வரும் 18. 19 மற்றும் 20 ம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனவும் 21ம் திகதி அடுத்த தவணை க்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.