இலங்கைசெய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை!!

school leave

அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட அரச விடுமுறை தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை (13) அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button