இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை வைத்திய சாலைக்கு சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் வே.கமலநாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

24 இலட்சம் ரூபா பெறுமதியான சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உத்தியோகபூர்வமாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் கையளிக்கப்பட்டது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு  சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button