இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியும் முடக்கம்!!

road closed

நாட்டில் பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் காரணமாக தர்ஸ்டன் கல்லூரிக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதி முடக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button