இலங்கைசெய்திகள்

செப்பனிடப்படாத திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள வீதி!!

road

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்புறமாக உள்ள பாதையின் படமே இது. மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் காணப்படும் இப்பிரதேசமானது பொது வைத்தியசாலைக்கு பயணிக்கும் அநேகரின் பயணப்பாதையாகும். போக்குவரத்து பேரூந்துகள் கூட பஸ்நிலையத்தில் இருந்து பொது வைத்தியசாலையின் இப்பாதையின் ஊடாகவே பயணிக்கிறது. எனவே மழைகாலங்களிலும் பொது மக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப் பகுதி விரைவாக சீர் செய்யப்படல் வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை விரைவாக செப்பனிடுவார்களா?

ஏ.ஜ.எம்.சாலி
திருகோணமலை

Related Articles

Leave a Reply

Back to top button