Breaking Newsஇலங்கைசெய்திகள்

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

result

சற்றுமுன் 2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை WWW.DOENETS.LK ல் என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button