பனிமூட்டம் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் ரயில்/விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது
வரும் 28ம் தேதி வரை 6 மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டெல்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.