கட்டுரைசெய்திகள்

கம்பனை வைத்து இராவணனை எடை போடலாமா?

Ravana

கம்பனை வைத்து இராவணனை எடை போடலாமா?

கம்பவாரிதி ஆரியர் கைகளில் வீழ்ந்து பல யுகங்கள் ஆச்சு , அதனால் அப்படிப் பேச்சு .

மேடைப் பேச்சாளர் only. Rationalize பண்ணத் தெரிவதில்லை.

வால்மீகி ராமாயணத்தில் இராவணன் சீதையை இழுத்து தோளில் போட்டுச் செல்கின்றான் .அவன் தேரில் ஏறும் போது “கிண்கிணி ” ஒலித்தது என்று வால்மீகி கூறுகின்றார். அப்படி என்றால்

தேரில் கட்டப்பட்ட கிண்கிணி ஒலிக்க இருவரும் ஒரே அதிர்வில் frequency யில் இருந்து பயணிக்க வேண்டும் .

( physics theory சொல்லும் அதை ) . அப்படி.என்றால் தான் தேரில் கட்டப் பட்ட கிண்கிணி ஒலிக்கும் .

அப்போது சீதை இராவணனுடன் இசைந்து சென்றாளா என்ற கேள்வி வருகின்றது . வால்மீகி கூற்றுப்படி எதிர்ப்பில்லாமல் சென்றாள். ஆனால் அவள் தப்பானவளும் அல்ல.?.

அப்படியானால் இதன் அர்த்தம் என்ன ?.

இதற்கு மேல் வால்மீகி இதுபற்றி விளக்கி இருக்கவில்லை. ஆனால் வேறு சில இராமாயாணங்களில் சீதை இராவணனின் மகள் எனக் கூறப்படுகின்றது. அதைக் கம்பர் கூட இப்படிக் கூறுவார். மண்டோதரி சீதையை முதலில் கண்டு ஆராத் தழுவிய போது அவள் தாயைமையை உணர்ந்தாள். அதாவது அவளது மார்பில் இருந்து பால் சுரந்தது என்று கூறுகின்றார் கம்பர்.

(இதே போன்ற காட்சியை கர்ணனை போர்களத்தில் மடியில் வைத்து அழும்போது குந்திக்கும் தாய்மை உணர்வு ஏற்பட்டது என்று சொல்லப் படுகின்றது அங்கும் .). எனவே பல உண்மைகள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றது. வெறும் கம்பனை மட்டும் வைத்து இராவணனை “நிறுக்க ” முடியாது.

அவன் சிறந்த அறிவாளி, வில் வித்தை , மல்யுத்த வீரன் , அந்தணன் என அழைக்கப்பட்ட அறவோன் . தன் Grand mother தாடகை & uncle மாமன் கொலைக்கும் ,தன் தங்கையை மானபங்கப் படுத்தியவனை பழிக்குப் பழிவாங்க Vengeance and Vendetta க்கு ஆக சீதையைக் கடத்துகிறான். மேலும் ஆநிரை கவர்தல் பெண்களைக் கடத்தல் அக்கால போர் முறைகளில் ஒன்றாகும்.

காசுக்காக Biased ஆக ஒருபக்க சார்பாக பேசும் மேடைச் பேச்சாளர்கள் உண்மைகளை வாங்கி பொய்களை விற்கும் வியாபாரிகள் பற்றி கொஞ்சம்

ராணி ராஜா

Related Articles

Leave a Reply

Back to top button