இன்று வானில், செவ்வாய்க் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி தோன்றவுள்ளது.
இதனை மக்கள் வெற்று கண்ணில் பார்க்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.