Breaking Newsஇலங்கைசெய்திகள்
இன்று யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க!!
Ranil wikramasinka

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் வரவுள்ளார் என கூறப்படுகிறது.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாருக்கு வருகை தரும் அவர், இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விசேட கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.