இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!
Ranil wikramasinka

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருடன் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.