செய்திகள்விளையாட்டு

ரஃபேல் நடாலுக்கு கொவிட் தொற்று உறுதி!!

Rafael Nadal

ஸ்பெய்ன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அபுதாபியில் கண்காட்சி போட்டியொன்றில் கலந்து கொண்டு நாடு திரும்பிய நிலையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button