உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

Price changes

உலக அளவில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் WTI மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் 78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button