இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

Power outage

11 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் எனவும்
A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் ஒருமணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button