இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது!!

Power cut

நாளை முதல் புதன்கிழமை வரை ஒரு மணித்தியாலம் மின் துண்டிப்பு செய்வதற்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சகல வலயங்களிலும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button