இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின் துண்டிப்பு!!

Power cut

இன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது பெய்துவரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளமையால் எதிர்வரும் நாட்களில் மின் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் மின் துண்டிப்பு நேரம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button