இலங்கைசெய்திகள்

மின்வெட்டு அறிவிப்பு வெளியானது!!

power cut

புத்தாண்டினை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டிருந்த மின்துண்டிப்பு நாளை முதல் மீண்டும் அமுலாகவுள்ளது. இதன்படி நாட்டில் நாளை(16 ) மற்றும் நாளை மறுதினம்(17) மின்துண்டிப்பு அமுலாகும் வலயங்கள், நேரம் தொடர்பான விபரங்களைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button